உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. பிந்து மாதவியை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்..!

தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை பிந்து மாதவி கவர்ச்சிக்கு பெயர் போனவர். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து கழுகு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்தப் படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணத்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த வகையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா போன்ற பல படங்களில் நடித்து கிட்டினை கொடுத்தார்.

இதன் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவர் திரைப்படங்களோடு நின்று விடாமல், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த பிந்து மாதவி இறுதி வரை வெற்றி பெற முயற்சி செய்தார்.

தமிழில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை தவறவிட்ட இவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக மாறினார். இதனை அடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு என்று தனியாக ரசிகர் கூட்டம் உருவானது.

பிக் பாஸ்க்கு பின்னால் தமிழில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய யாருக்கும் அஞ்சேல், சசிகுமாரின் பகைவனுக்கும் அருள்வாய், மாயன் போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய பிந்து மாதவி தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது சினிமாவில் சமீப காலமாக கதைக்காக ஆடை இன்றி நடிக்கக்கூடிய நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய காலகட்டமாக உள்ளது.

இந்நிலையில் பல வெப் சீரிஸ்களில் பல நடிகைகள் ஆடையின்றி நடித்து ரசிகர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பிந்து மாதவி சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் கதைக்குத் தேவைப்பட்டால் ஆடை இன்றி நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

மேலும் ஆடை படத்தில் எப்படி அமலா பால் ஆடையின்றி நடித்த மன தைரியத்தை பார்த்து வியந்ததாகவும் கருத்துக்களை பதிவு செய்திருக்கும் பிந்து மாதவி ஒரு காலத்தில் குடும்ப பங்கினியாக நடித்து வந்தவர்.

தற்போது பொட்டு துணி இல்லாமல் நடிக்க தயாராக இருப்பதை கூறியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version