“அக்குள் அழகு..” – “இன்னும் எதிர்பார்க்குறோம்..” – கைகளை தூக்கி சீரியல் நடிகை சரண்யா ஹாட் போஸ்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

மீடியா உலகில் இருக்கும் ஆர்வத்தின் காரணத்தினாலேயே காலேஜ் படிக்கும் இதே மீடியா பக்கம் சென்று தனது திறமையை வளர்த்துக் கொள்ள ஆசை படுவது வழக்கம். 

 

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகையான சரண்யா துராடி. கல்லூரி படிக்கும்போது சின்னத்திரையில் தொலைக்காட்சிகளில் நியூஸ் ரிப்போர்ட்டராக வலம்வந்தார் மேலும் ஒரு கட்டத்தில் தொகுப்பாளராகவும் பல தொடர்களை தொகுத்து வந்தார். 

 

ஒரு தொலைக்காட்சி கிடையாது பல தொலைக்காட்சிகளில் இவர் தொகுப்பாளராகவும், நியூஸ் வாசிப்பாளராகவும் பலவற்றில் பணிபுரிந்துள்ளார் அந்த வகையில் ராஜ் டிவி சீதமிழ் போன்ற பல சேனல்கள் குறிப்பிடத்தக்கது. 

 

அதனால் அப்பொழுது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் இந்த நிலையில் தான் அவருக்கு சின்னத்திரையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிகம் திறன்பட ஏற்று அதில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டி காட்டி ரசிகர்களை மயக்கி போட்டார். 

 

சீரியலில் சேலையை உடுத்தி பக்காவாக தமிழ் பெண்ணாக நடித்து வந்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு எதிர்மாறாக ஆடையை உடுத்தி இளசுகளை ஆட்டம் காண வைத்து ரசிகர்கள் பட்டாளத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார். 

 

 

இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் கல்யாணம் பண்ணி ரசிகர்களை ஷாக் கொடுத்தார். இருப்பினும் திருமணம் செய்து கொண்டபிறகும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அந்த ரசிகர்களை அவ்வபோது சந்தோஷப்படுத்துவது வழக்கம். 

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அக்குள் அழகு பற்றி எக்குதப்பாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version