“ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் – உருகும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

 

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

 

 

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி உள்ளது.

 

 

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நிதின் என்பவர் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெங்கி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில், அந்த புரொமோஷன் – க்கு சென்ற இவர், மஞ்சள் நிற சுடிதாரில் பளீரென சிரித்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. அழகே பொறாமைப்படும் பேரழகி என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version