திமிரும் முன்னழகு – நெஞ்சை நிமிர்த்தி ஹாட் போஸ் – இளசுகளை மூச்சு முட்ட வைத்த அனுபமா..!

 

பிரேமம் படத்தின் மூலம் அந்த படத்தில் நடித்த 3 நடிகைகளும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்கள். அதில் முக்கியமானவர் மேரி கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். 

 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தேன் கூடு தலை என கலாய்க்கப்பட்டு வந்தார். ஆனால் இப்போது அதுதான் அவருக்கு பயங்கர ப்ளஸ் பாயிண்ட்டாக மாறி இருக்கிறது. இப்போதைய நூடுல்ஸ் மண்டைக்கு எல்லாம் முன்னோடி இவர் தான். 

 

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. 

 

தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம், குறும்படங்களில் நடித்து வருகிறார். 

 

 

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் அதர்வாவுக்கு ஜோடியாக ‘தள்ளி போகாதே’ என்கிற படத்திலும், ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 

படவாய்ப்பை பிடிக்க கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள இவர், நாளுக்கு நாள் மொத்த ரசிகர்களையும் அவுட் செய்யும் அளவுக்கு ஓவர் அலப்பறை செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது, நெஞ்சை நிமிர்த்து கண்ணை கட்டும் அளவிற்கு இவர் கொடுத்துள்ள போஸ் செம்ம வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version