ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, வயது 38. ரசிகர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு கவர்ச்சி விருந்து படைப்பார்.
தமிழில் நடிகர் மாதவன் ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான “ரெண்டு” படத்தில் “மொபைல் லவ்” என்ற பாடல் காட்சிகளில் தமிழ் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருந்தார்.
இந்த பாடல் காட்சிகளில் ஈர உடையுடன் ரசிகர்களை சூடேற்றியிருந்தார் நடிகை அனுஷ்கா. இதன் பின்பு சில ஆண்டுகள் தெலுங்கு திரையுலகை தன் கவர்ச்சி நடிப்பால் கலக்கிய நடிகை அனுஷ்கா ஷெட்டி மீண்டும் “அருந்ததி” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை சந்தித்தார்.
இந்த படத்தின் பாடல் காட்சிகளில் தன்னுடைய அழகிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியிருப்பார். இதன் பின் தமிழில் முன்னனி நாயகியான நடிகை அனுஷ்கா கவர்ச்சியில் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தார்.
தற்போது 37 வயதாகும் நடிகை அனுஷ்கா உடல் பருமன் ஆகி அவதிபட்டார். ஒரு வழியாக தன் உடல் எடையை கனிசமான அளவு குறைத்து சினிமா உலகில் தன் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில், பெட்ரோல் பங்க் ஊழியர் போல ஆடை அணிந்து கொண்டு இருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானத்தை தொடர்ந்து.. போடுறோம்.. டேங்க் ஃபுல்லா போடுறோம்.. போட்டே ஆவுறோம்.. என்று கதறி வருகிறார்கள் அனுஷ்கா ஷெட்டி ரசிகர்கள்.