கொளுத்தும் வெயிலில் படு சூடான கவர்ச்சி உடையில் த்ரிஷா – வைராலாகும் புகைப்படங்கள்..!

ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷா, சினிமாவில் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தென்னிந்திய சினிமா மட்டுமினறி, இந்தியிலும் நடித்து விட்டார். ஆனால், மிதமான கவர்ச்சி என்பதில் உறுதியாக இருந்தார். 

 

அவரது அதிகபட்ச கிளாமரே இவரது தொடை தான். அடித்தொடை வரை கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருந்தார் திரிஷா. ஆனால், தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் கவர்ச்சி பிரவேசம் அதிரடியாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக த்ரிஷாவும் கவர்ச்சிக்கோதாவில் இறங்கியினார். 

 

ஆனால், தமிழில் அல்ல, கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்த படத்தில அப்படி நடித்திருக்கிறாராம். த்ரிஷாவைப் பொறுத்தவரை அது கன்னடத்தில் நடித்த முதல் படமாகும். அப்படத்தில் டூபீஸ் உடையில் நடித்திருப்பவர் முத்தக்காட்சியிலும் பின்னி எடுத்திருந்தார். 

 

 

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார் அம்மணி. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல் இருந்தது. 

 

 

இவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர். 

இந்நிலையில், திரிஷாவும் தன்னுடைய தொடையழகி காட்டி அட்டகாசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை அதிர வைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version