என்ன முத்தழகு இதெல்லாம்..? – மொத்த பின்னழகும் தெரிய கவர்ச்சி உடையில் ப்ரியாமணி.! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

“பருத்தி வீரன்” படத்தில் வாஞ்சையுடன் முத்தழகியாக நடித்தவர் பிரியாமணி. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது அளிக்கப்பட்டது. தமிழில் பாரதிராஜாவின் அறிமுகத்தில் “கண்களால் கை து செய்” படம் மூலம் அறிமுகமானவர்நடிகை பிரியாமணி. 

 

அதன்பின் “அது ஒரு கனாக்காலம்”, “மலைக்கோட்டை”, “நினைத்தாலே இனிக்கும்”, “ரா வணன்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதுதவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். “சாருலதா” படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்து அசத்தினார். 

 

நிறைய தெலுங்கு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், சின்னத்திரையில் நிறைய நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கிய இவர், தற்போது மும்பையில் இருந்து தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியாமணி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதுமாக இருந்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்காக சமீப காலமாக சற்று கவர்ச்சியை காட்டி கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

 

அந்த வகையில் தற்பொழுது மிகவும் கவர்ச்சியான உடையில் தன்னுடைய ஒட்டு மொத்த பின்னழகும் பளிச்சென தெரியும் படியான புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் வெள்ளியிட்டுயுள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன முத்தழகு இதெல்லாம் என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version