“அழகு ராட்சசி.. வேற லெவல்..” – பசங்கள இப்படி ஏங்க வைக்கலாமா..? சீரியல் நடிகை சுஜிதா புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். 

 

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 

 

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

 

சமீபத்தில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் கூட நடிகை சுஜிதாவிற்கு விருது அளிக்கப்பட்டது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சினிமாக்களிலும், சின்னத்திரையிலும் செமையாக கலக்கி வரும் சுஜிதாவிற்கு திருமணமாகி நன்கு வளர்ந்த ஒரு மகன் உள்ளார்.

 

 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். 

 

 

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது சீரியலில் பாரம்பரிய உடையில் நம்ம வீட்டுப் பெண் போல் இருந்த சுஜிதாவா இது ? என்று யோசிக்கும் வகையில், சுடிதாரில் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், “அழகு ராட்சசி.. வேற லெவல்..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version