“ஆட்டின் பேச்சை கேட்டு சிங்கம் தூங்காமல் இருப்பதில்லை..” – மோசமான உடையில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்..!

மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். 

 

தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக ஸாம்பி படத்தில் லீடிங் ரோலில் நடித்த யாஷிகா ஆனந்த், மூக்குத்தி அம்மன் படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார்.

 

தொடர்ந்து மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமான யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில் செம ஆக்ட்டிவ்.

 

எப்போதும் ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை. 

 

 

அதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்கிறார். அப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஆட்டின் பேச்சை கேட்டு சிங்கம் தூங்காமல் இருப்பதில்லை..” பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா டிரெஸ் இது என கேட்டு வருகின்றனர். இந்த உடையில் பின்னழகை மட்டும் காட்டியுள்ளார் யாஷிகா. அதையும் கவனித்த நெட்டிசன்கள் கொஞ்சம் முன்பக்கத்தையும் காட்டுங்கள் என்று கூறியுள்ளனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version