தொழ தொழ உடையில் தலைகீழாக நிற்கும் சமந்தா – வைரலாகும் வீடியோ..!

தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த டோலிவுட் நடிகை சமந்தா அக்கினேனி தனது இன்ஸ்டாகிராமில் காலை ஒர்க்அவுட் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் உடற்பயிற்சி செய்யவும், குறும்பு செய்யவும், யோகா மற்றும் தியானத்தையும் செய்யவும் நிறைய நேரம் செலவிடுகிறார். 

 

நடிகை சமந்தாவின் யோகாவில் ஹெட்ஸ்டாண்ட் போஸ் கொடுத்து உடற்பயிற்சி செய்து இதயங்களை வென்றார். சமந்தாவை பின்தொடர்பவர்களும் நெட்டிசன்களும் வீடியோவைப் பார்த்ததும், வீடியோவை நண்பர்களுடன் பகிர்ந்ததும் அழகான கருத்துக்களை இடுகிறார்கள். 

 

லாக்டவுனின் போது, சமந்தா பல உடற்பயிற்சி வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. தமிழ் திரையுலகில் நயன்தாராவுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் சமந்தா. 

 

அவர் படம் ஒன்றுக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.கொரோனாவின் இரண்டாம் அலை மோசமாக இருக்கும் இந்த நேரத்தில் சமந்தா தன் குடும்பத்தாருடன் வீட்டிலேயே இருக்கிறார். 

 

இந்நிலையில் அவர் ஒப்புக் கொண்ட தெலுங்கு படம் ஒன்றின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார்களாம்.கொரோனா வைரஸ் பிரச்சனை மோசமாக இருக்கிறது. 

 

அதனால் தற்போதைக்கு நான் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என சமந்தா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தின் ஷூட்டிங்கை ஒத்தி வைத்திருக்கிறார்களாம். 

 

 

இந்நிலையில், தன்னுடைய உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version