“வேற லெவல் ஹாட்னஸ்..” – இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே… – நீச்சல் உடையில் அநேகன் பட நடிகை..!

 

மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். 

 

இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். 

 

இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். 

 

அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

 

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிகினி உடையணிந்து பின்னழகை ஹாட்டாக காட்டி அத்தனை பேரையும் அழகில் சொக்க வைத்துவிட்டார். 

 

அம்மணியின் கிளாமர் அழகை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அப்படியே ஒரு யூ டர்ன் பண்ணா சிறப்பா இருக்கும் என ஏக்கத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version