“இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?..” – கோடை வெயிலில் குளு குளு பண்ணும் டாப்ஸி..!

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, வா ராஜா வா என சில படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். பெயரிய வாய்ப்புகள் வராத நிலையில் இந்தியில் நடிக்கச் சென்றார். அங்கு முன்னணி நடிகை என்ற பட்டியலில் இல்லாவிட்டாலும் வித்தியாசமான நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார். 

 

அமிதாப்பச்சனுடன் நடித்த மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் பிங்க். இது வரவேற்பை பெற்று தந்தது. இப்படம் தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் உருவானது. 

 

டாப்ஸி வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான டப்பட் என்ற படமும் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தது. தற்போது தடகள வீராங்கனை வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடுமையான ஓட்டப் பயிற்சிகளை முறைப்படி மேற்கொண்டார். 

 

இதுதவிர விஜய் சேதுயுடன் ஜன கன மன படம் உள்பட 2 தமிழ் படங்களில் நடிக்கிறார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே உள்ள தனது தொகுப்பிலிருந்து புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

 

ஒரு அழகிய போட்டோ ஷூட்டிலிருந்து ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ராஷ்மி ராக்கெட் படத்திற்காக சமீபத்தில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து, தனது தோற்றத்தை மிகவும் வலிமையாக மாற்றி இருந்தார். 

 

 

அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகை டாப்சி. ஹெவி வெயிட்களை தூக்கி ஜிம் பயிற்சி செய்யும் போட்டோக்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்தன.

 

இந்திய நடிகைகள் வரிசை கட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்ற நிலையில், நடிகை டாப்சியும் மால்த்திவீல் தனது ஹாலிடேவை கொண்டாடினார். ஏகப்பட்ட பிகினி புகைப்படங்களையும் களமிறக்கி தனது ரசிகர்களை கவர்ச்சியால் திக்குமுக்காட செய்தார். 

 

இந்நிலையில், தன்னுடைய கிளாமர் அப்பீலான தன்னுடைய பிரமாண்டமான தொடையழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version