“குத்துங்க எஜமானி குத்துங்க…” – அது தெரிய த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் திரிஷா.ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இன்றளவும் அதே இளமையுடன் கதாநாயகர்களுக்கு இணையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவருகிறார். 

 

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதானது. அப்படி வாய்ப்புகள் கிடைத்தாலும் நடிகைகளிடம் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சியான உடல்மொழி, கிளுகிளுப்பு நடனம் இது இரண்டும் இருந்தால் சினிமாவிற்கு ஓகே. 

 

அப்படிப்பட்ட கவர்ச்சி தோற்றம் இல்லாமல் முகத்தில் மலரும் மெல்லிய சிரிப்புடன் – பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக அறிமுகமானார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. 

 

பெண்கள் மஞ்சள் நிலா சுடிதார், நீல நிற துப்பட்டா போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவிடுவார்கள். ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். 

 

இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, சுகர், கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். 

 

இடையில், இவருக்கு திருமணம் நிச்சயமாகி நின்றது. மேலும், ராணாவ டக்குபதியுடன் காதலில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது, காதல் தோல்வி குறித்த சில தத்துவங்களை மறைமுகமாக கூறி எனக்கு இப்படி நடக்கும் என்று தெரியும் என கூறியிருந்தார் அம்மணி. 

 

திரைச்சீலையில் மக்களை மகிழ்வித்து, தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட பல கசப்பான நிகழ்வுகளை மறந்து அந்த வழிகளையெல்லாம் சாதனைகளாக்கி வரும் திரிஷா சமூக வலைதலங்களிலும் படு ஆக்டிவ். 

தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடையில், பாக்ஸிங் க்ளவுசை கையில் மாட்டிக்கொண்டு குத்துவது போல போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், குத்துங்க எஜமானி குத்துங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version