றுதிச்சுற்றில் நடித்து தமிழ் படங்களில் தனது முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங். இப்பொழுது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2ல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவரது அடுத்தடுத்த படங்களைக் காண ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்க இப்பொழுது சேலையில் அடக்க ஒடுக்கமாக மனதை வருடும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.
எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின்களில் ரித்திகா சிங்கும் ஒருவர். எப்போதுமே தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார்.
தற்போது மீண்டும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை உசுப்பேற்றும் அளவுக்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ரித்திகா சிங்.
நடிகை ரித்திகா சிங் முதல் படத்திலேயே தர லோக்கலுக்கு இறங்கிய சென்னை பாஷையில் பட்டையை கிளப்பி இறுதிச்சுற்று மூலம் தமிழ் சினிமாவில் தனது முதல் சுற்றை ஆரம்பிக்க இந்தப் படம் தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அதிலும் நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார். படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீரராக உள்ள ரித்திகா இப்பொழுது காதல் கதைகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பேண்ட், ட்ரவுசர் அணியாமல் காருக்குள் அமர்ந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட தொடையழகை காட்டும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு தீனி போட்டு வருகின்றது.