“வெறும் ப்ரா – குட்டியான ட்ரவுசர்…” – இணையத்தை கலக்கும் திரிஷாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படம்..!

கொரோனாவால் பல படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வருகின்றன. சூர்யாவின் சூரரை போற்று, ஜெயம் ரவியின் பூமி. விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், மாதவனின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் ஆகிய படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி தளங்களில் வெளிவந்தன. 

 

இதுபோல் திரிஷா நடித்துள்ள பரம பதம் விளையாட்டு படத்தையும் ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. கடந்த வருடம் பிப்ரவரி மாதமே தியேட்டர்களில் பரம பதம் விளையாட்டு படத்தை வெளியிட திட்டமிட்டனர். 

 

ஆனால் கடைசி நேரத்தில் சில பிரச்சினைகளால் படம் ரிலீசாகாமல் தள்ளிப்போனது. பின்னர் கொரோனாவும் முடக்கியது. இந்த நிலையில் பரம பதம் விளையாட்டு படம் தமிழ் புத்தாண்டில் ஓ.டி.டி தளத்தில் வெளியாவது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 

 

கொரோனா இரண்டாவது அலையால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்துள்ளது. இதனாலேயே திரிஷா படத்தை ஓ.டி.டி தளத்துக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இப்படி ஒரு நிலையில் நடிகை திரிஷா கவர்ச்சியான உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை திரிஷா, இறுதியாக பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

 

 

அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு மட்டும் நடிகை திரிஷாவின் பல படங்களில் ரிலீசுக்கு காத்துகொண்டு இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version