“நைட் பார்ட்டி.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்..” – தொப்புள் தெரிய போஸ் – தங்கம் போல ஜொலிக்கும் சீரியல் நடிகை..!

 

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 

 

என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்த மாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்ல வைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம். அந்த வகையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை அகிலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 

 

அதில் “, சினிமாவைப் போல சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது, என்கிறார் பிரபல சீரியல் நடிகையான அகிலா அவர்கள். 

 

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம அழகு.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

 

 

முன்பெல்லாம் சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு வெள்ளி திரையில் மவுசு குறைந்தவராக தான் இருப்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் சீரியலில் மிக அழகான இளம் நடிகையாக தேர்வு செய்து நடிக்க வைத்து அழகு பார்க்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது சீரியலிலும் கூட சினிமாவை போல காதல் காட்சி சண்டைக்காட்சி ரொமான்ஸ் என பல்வேறு காட்சிகளை மையப்படுத்தி சீரியல்கள் எடுக்கப்படுகிறது. 

 

இதனால் ரசிகர்கள் திரைப்படம் பார்ப்பதை குறைத்து விட்டு சீரியலில் தீவிரமாக இறங்கி விட்டார்கள். இவ்வாறு சீரியலில் பல மாற்றங்களை கொண்டு வந்ததன் காரணமாக இல்லதரசிகள் மட்டுமல்லாமல் இளசுகள் முதல் பெறுசுகள் வரை சீரியலை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். 

 

 

மேலும் இதுபோன்ற சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் தற்போது சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அப்படித்தான் சீரியலில் மிகப் பிரபலமான நடிகையாகவும் அழகான தோற்றத்துடனும் வலம் வந்தவர் தான் அகிலா. இவர் பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 

 

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்துகொள்ள அப்பொழுது அழகான புடவையில் பார்த்தாலே பத்திகிட்டு போகும் அளவிற்கு அழகாக இருக்கும் நமது நடிகையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 

 

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவது மட்டுமல்லாமல் ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version