“அழகியே.. அரசியே…” – பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் – லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..!

தென்னிந்திய திரைப்பட உலகிற்கு சிறந்த நடிகையாகவும், துணை நடிகையாகவும், நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை “பூனம் பஜ்வா”. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வலம் வந்தவர். 

 

2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு “சேவல்” என்ற திரைப்படத்தில் தமிழ் திரை உலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.தொடர்ந்த அவர் தமிழ்த் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார். 

 

தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆம்பள போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கவர்ச்சியான, சூடான புகைப்படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

 

அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ரசிகர்கள் கூட்டம் எப்போதும் அவருக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தான். 

 

“குப்பத்து ராஜா ” வின் பூனம் கும்தா ரகம் என்று சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் அவர் கொழுகொழுவென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு ரசிகர் கூட்டத்தையே கவர்ந்தார். 

 

இந்நிலையில், தற்போது ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் “அழகியே.. அரசியே…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version