“செம ஹாட்..” – பாத்தாலே பத்திக்குமே.. – கையில் சாம்பிராணி புகையுடன் சூட்டை கிளப்பிய சஞ்சிதா ஷெட்டி..!

விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார்.

 

தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். சஞ்சிதா ஷெட்டி “முன்கரு மலே” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

 

பின்னர் “மிலான”,”உடா” போன்ற கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து 2010 ஆம் ஆண்டு “அழுக்கன் அழகாகிறான்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

 

இவர் முதலில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் தில்லாலங்கடி, கொள்ளைகாரன், ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. 

 

 

இவருக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் “சூது கவ்வும்”.அந்த படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.அதற்கு பிறகு இவர் நடித்த “ஜானி” திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. 

 

 

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது இவருக்கு படங்கள் இல்லாத நிலையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தொப்புள் தெரியும் படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version