ஒவ்வொன்றாக கழட்டி போட்டு விட்டு ஒன்றுமே இல்லாமல் நிற்கும் டிக் டாக் இலக்கியா – தீயாய் பரவும் வீடியோ..

டிக்-டாக் மூலம் கவர்ச்சி காட்டியே பிரபலமான இலக்கியா தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். இவர் தற்போது சோப்பு நுரையை ஆடையாக மாற்றி படு மோசமான கவர்ச்சியில் சில புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

 

டிக்-டாக்கில் வலம் வந்த பலரும் சினிமாவில் நடித்து வரும் கவர்ச்சி நாயகிகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு ஆட்டம் போட்டு வந்தனர்.அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டால் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் கிளாமர் டிக்-டாக் வீடியோக்களை தட்டிவிட்டவர்களில் இலக்கியாவும் ஒருவர். 

 

முதலில் சாதாரணமாக டிக் டாக் செய்த இவர், லைட்டா இடுப்பை காட்டி, வீடியோ வெளியிட்டதற்கே லைக்குகள் மற்றும் ஷார் எதிர்பார்த்ததை விட எகிற, பிட்டு பிட்டு உடை அணிந்து ஒட்டு மொத்த உடலையும் காட்டி, டிக் டாக் செய்ய துவங்கினார்.

 

டிக்-டாக்கில் அம்மணி நடத்தி வந்த கவர்ச்சி ஆட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ள நிலையில், சினிமாவின் வாசற்கதவுகள் திறந்துள்ளன. ஆம் டிக்-டாக் புகழ் இலக்கியா தற்போது நீ சுடத்தான் வந்தியா படத்தில் ஓவர் மோசமான காட்சியில் நடித்து மிரள வைத்தார்.

 

பட வாய்ப்புக்காக படு மோசமான வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர், பட வாய்ப்பை பிடித்ததும் எல்லை மீறும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியட்டுள்ள வீடியோ ஒன்றில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறார். 

 

அந்த பெண் இவரது ட்ரெஸ்களை ஒவ்வொன்றாக கழட்டி போட்டு கடைசியாக ஒன்றுமே இல்லாமல் அந்த இன்னொரு பெண் பின்பு மறைந்து நிற்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version