“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” – கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..!

மலையாள தேசத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் நடித்திருந்தாலும், தமிழ் குடும்பங்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் அனு இம்மானுவேல். 

 

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமான அனு இம்மானுவேல் அதன்பின் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். 

 

மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 

 

படங்களில் மட்டும் இல்லாமல் வெளியேயும் கவர்ச்சி புயலாய் இளசுகளை சிதறடிக்கிறார். இவர் உதட்டுக்காவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தால், இவர் வெளியிடும் கவர்ச்சி படங்களுக்காகவே தனி கூட்டம் உருவாகி உள்ளது. அடிக்கடி கண்கூசும் கிளாமரை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

 

தற்போது தனது தொடை தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version