துளி மேக்கப் இல்லாமல் கவர்ச்சி உடையில் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ..! – கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் நாம் இன்று வரை பல நூறு நடிகர் நடிகைகளை பார்த்துள்ளோம். ஒரு சிலர் இன்றுவரை நிலைத்து நிற்கின்றனர். ஒரு சிலர் வந்த வண்ணம் தெரியாமல் சென்றுவிட்டனர். மேலும் பல அறிமுக நடிகைகள் ஒரு சில படங்களிலே மிகவும் பிரபலம் ஆகிவிடுகின்றனர். 

 

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் குடும்ப பாங்கான படங்களில் நடித்து அதன்பின் கவர்ச்சியில் மிண்ணுவது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் குடும்பப்பெண்ணாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆரம்ப காலங்களில் கவர்ச்சியை காட்டாமல் நடித்து வந்தவர் இவர். 

 

நடித்தது சில படங்கள் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகை நிவேதிதா. அதன்பின் கவர்ச்சியில் மிகவும் மோசமாக நடித்து வருகிறார். சமுகவலைத்தளங்களில் அதி ஈடுபாடு கொண்டுள்ள நிவேதா பல கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவார். 

 

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆள வைக்குந்தபுரம்புளோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் தான். அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார் இவர்.

 

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சி வேடங்களில் நடிக்காத நடிகை நிவேதா பெத்துராஜ். தெலுங்கில் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்றாலும் தெலுங்கில் அவரை பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

 

 

மாடலிங்கில் ஓவர் கிளாமர் காட்டி கல்லா கட்டி வரும் நிவேதா பெத்துராஜின் படுகவர்ச்சியான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஸ்லீவ்லெஸ் உடையில் சோர்வாக இருக்கும் அவர் மேக்கப் எதுவும் இல்லாமல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version