திருமண உடையில் லிப்-லாக் முத்தம் கொடுக்கும் நித்யா மேனன்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் நித்யா மேனன். அவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.அதில் ஒரு படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றிய விபரம் தெரிய வந்துள்ளது.

 

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கறாராக சொல்லி இயக்குனர்களை அதிர வைத்தவர் நித்யா மேனன். அப்படிப்பட்டவர் தற்போது துணிந்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தெலுங்கு படத்தில் நித்யா ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளாராம். 

 

மேலும் சக நடிகையுடன் லிப் டலாக் காட்சியில் வேறு நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் இதே போன்ற காதபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி. அதனை தொடர்ந்து இப்படி விவகாரமான கதாபாத்திரங்கள் மட்டுமே அம்மணியை தேடி வருகின்றதாம். 

 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று நினைத்து கொண்டு வரும் படவாய்ப்புகளை வாரிசுருட்டி தன்னுடைய பாக்கெட்டுக்குள் எடுத்து போட்டுக்கொள்கிறாராம்.

 

 

வழக்கமாக இந்திய சினிமாவின் மசாலா படங்களில் ஹீரோயின்களுக்கு என்று ஒரு டெம்ப்லேட் உள்ளது. சொல்லும் அளவுக்கு பெரிய ரோல் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இரண்டு மூன்று பாடல்களில் கவர்ச்சியாக ஹீரோவுடன் ஆட வேண்டும். 

 

 

அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளில் சிக்காமல் தற்போது வரை தனது நடிப்பு திறமையை மட்டுமே நம்பி சினிமா கடலில் நீந்தி வருபவர் நித்யா மேனன்.

 

 

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது திருமண உடையில் சிறு குழந்தைக்கு லிப்-லாக் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version