“மூக்குத்தி அம்மன் படத்துல அப்பாவியா நடிச்ச பொண்ணா இது ?” – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்மிருதி வெங்கட். மௌனவலை என்ற படத்தில் நடித்தார். ஆனால் இவரின் துர் அதிர்ஷ்டம் அந்த படம் வெளிவரவில்லை. 

 

அதன்பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தடம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார், இவரின் அதிர்ஷ்டம் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். 

 

ஒரு காட்சியில் அத்தனை ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவுக்கு நடித்து இருந்தார். என்ன காட்சி என்றால், கடவுள் என்ன வரம் வேண்டும் என கேட்கிறது பெருசா ஏதாவது கேளு என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்கும் போது எனக்கு ஒரு நாள் லீவு வேணும்.. ஒரு நாளாவது அந்த தைல வாசனை இல்லாம தூங்கனும் என்று கேட்கும் காட்சிதான். 

 

 

இதனை அடுத்து, தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதனைப் பார்த்த ரசிகர்கள், “மூக்குத்தி அம்மன் படத்துல அப்பாவியா நடிச்ச பொண்ணா இது ?” என்று கேட்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version