ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர் ஆல்யா மானசா என்பது தெரிந்ததே. இவர் அந்த தொடரின் நாயகனாக நடித்த சஞ்சீவ் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நட்சத்திர தம்பதி ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு அவரது ஃபாலோயர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா ‘ராஜா ராணி 2’என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரும் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். இன்னும் சில நடிகர், நடிகைகள் தங்களுடைய த்ரோ பேக் புகைப்படங்களை அப்லோடி வருகிறார்கள்.
அந்த வகையில், இளம் வயதில் குட்டியான ட்ரவுசரில் தொடை தெரியும் அளவுக்கு ஆல்யா மானசா எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.