கவனம் ஈர்க்கும் இலக்கியா அணு..! – பட வாய்ப்பு கதவை தட்டுமா..?

சமீப காலமாக சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டு அதிர வைத்து வருகிறார்கள்.

 

சில சீரியல் நடிகைகள் சினிமாவில் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளதன் விளைவாக ஹீரோயின் இல்லை என்றாலும் பரவாயில்லை சினிமாவில் துணை கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல சீரியல் நடிகைகள் புதிய அவதாரம் எடுத்து வருகின்றனர். 

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடி.. கடற்கரை என தங்களுடைய அழகுகளை படம் பிடித்து காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கிறார்கள். 

 

அந்த வகையில், தற்போது சீரியல் நடிகை இலக்கியா அணுவும் தன்னுடைய முழு திறைமையும் தெரியும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version