“செம்ம லெக் பீஸ்… – என்னா ஷேப்பு…” – முழு தொடையையும் காட்டி இளசுகளை ஏங்க வைக்கும் லிங்கா பட நடிகை..!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். 

 

பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. 

 

சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாஒரு போட்டோஷுட் நடத்தினார் அதில் விதவிதமாக புகைபடங்களை எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

பட வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய சோனாக்ஷி தனது கால் தொடை தெரியும் அளவிற்கு புகைபடம் எடுத்து உள்ளார் மற்றும் இதனை பார்க்கும் பொழுது கவர்ச்சி புயல் போல் இருக்கிறது. 

 

ஒல்லி ஒல்லியாய் சுற்றி திரியும் பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் கொளு கொளுவென வாட்ட சாட்டமாக இருப்பது நம்ம சோனாக்ஷி மட்டும் தான். இதனால் இவர் பல கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளார். 

 

 

ஆனாலும், அவற்றை காதில் போட்டுக்கொள்ளாமல் வெற்றி நடை போட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய திரமாண்ட தொடையழகு தெரியும் படி படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version