யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அதன் பின் தற்போது முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.இன்ஸ்டகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவரை தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.
அவற்றுக்கு அதிக அளவு லைக்குகள் குவிகிறது. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் யாஷிகா தற்போது மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
விதவிதமான ஆடைகள், ரக ரகமான போஸ்கள் என போட்டோ ஷூட் புகைப்படங்களை தினம் தினம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தூவி, மில்லியன்களில் இளசுகளை தன்வசப்படுத்தியிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
கோலிவுட்டின் கிளாமர் குயின், முரட்டு சிங்கிள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் யாஷிகாவிடம் எத்தனை சர்ச்சையான கேள்விகளைக் கேட்டாலும் பக்குவமாகவும் சமூக அக்கறையுடனும் பதில்கள் வந்து விழுகின்றன.
பத்து படங்களை நெருங்கிவிட்ட யாஷிகாவுக்கு, தற்போது பெண் மையப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ‘சல்பர்’ படத்தின் மூலம் வந்திருக்கிறது.
தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது அழகு தெரியும்படி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.