“என்னா கலரு.. டஸ்க்கி ஃபிகரு..” – சீரியல் நடிகையை இன்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 

அன்பே வா தொடரின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் டெல்னா டேவிஸ். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்.சீரியல்களின் கதைகளுக்குத்தான் பஞ்சம் என்று பார்த்தால், பெயர்களுக்கும் பஞ்சம்தான் போல. 

 

அதனால்தான் என்னவோ சூப்பர்ஹிட் திரைப்படங்களின் பெயர்களை வைத்து ஈர்க்க முயற்சி செய்கின்றனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் – சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான அன்பே வா படத்தின் பெயரை வைத்து, காதல் கதையைப் பொழிந்து வருகிறது சரிகம தயாரிப்பு நிறுவனம்.

 

இந்தத் தொடரின் கதாநாயகியான டெல்னா டேவிஸ், தான் எப்படி அன்பே வா தொடரில் இணைந்தார் மற்றும் அவருடைய தனிப்பட்ட சில குணாதிசியங்களை பற்றி சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். “நான் கிளாசிக்கல் டான்சர். என்னுடைய பெர்ஃபாமன்ஸ் பார்த்து, போட்டோஷூட் வாய்ப்பு வந்தது. 

 

 

அதனைத் தொடர்ந்து மலையாள திரைப்பட வாய்ப்புகள் வந்தன. இதனைத் தொடர்ந்து தமிழில் குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்தேன்.பிறகு படிக்கவேண்டும் என்று முடிவு செய்து, மூன்று வருடப் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பை முடிக்கும் வேளையில் கொரோனா லாக்டவுன். 

 

 

என்ன செய்வது என்று புரியாத நேரத்தில், மாடலிங் வாய்ப்பு வந்தது. சரி ட்ரை பண்ணுவோம் என்று மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நேரத்தில் ஏராளமான சீரியல் வாய்ப்புகள் வந்தன. 

 

 

அதில், சரிகம தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. உடனே ஏற்றுக்கொண்டேன். இப்படிதான் அன்பே வா சீரியலில் நான் நுழைந்தேன். என்கிறார்.

 

 

ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அது கைகொடுக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது சீரியலிலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சீரியல் மட்டும் தான் அடக்கமான பெண்ணாக நடிக்கிறார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் செம மாடர்னாக விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போதைய வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கிளாமரை அள்ளித் தெளித்திருக்கிறார். இவரது சூடேற்றும் புகைப்படங்களுகாகவே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கூடி வருகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version