இஞ்சி மரப்பா இடுப்பை காட்டி – குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட நடிகை நந்திதா ஸ்வேதா..!

தமிழ் சினிமாவில் ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி’ போன்ற பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். 

 

இந்த நிலையில் நந்திதா கைவசம் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, சிபிராஜின் ‘கபடதாரி’ மற்றும் ‘IPC 376’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. ‘IPC 376’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

 

சமீப காலமாக நடிகை நந்திதா ஸ்வேதா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டடு வருகிறார்.

 

என்னதான் திறமையான நடிகையாக இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் சரி வர அமைய வில்லை. இதனால் மற்ற நடிகைகளைப் போல இவருக்கு கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். 

 

இணையத்தில் ஹாட்டான புகைப்படங்களை இவர் பதிவிட்டு வருகிறார். தன்னுடைய தொப்புள் தெரிய இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் இடையழகை எடக்கு மடக்காக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version