“தொடச்சி வச்ச மார்பில் கல் மாதிரி பளபளன்னு இருக்கே..” – குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் நடிகை அனசுயா..!

 

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனசுயா பரத்வாஜ். இவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் விளங்கினார். இவர் தெலுங்கில் 2003ம் ஆண்டு வெளியான நாகா திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி வைத்தார். 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் ஹிட் அடித்த ’ரங்கஸ்தலம்’ படத்திற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றவர். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவர இருக்கும் ’புஷ்பா’, இருமுறை தேசிய விருது வென்ற வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ’ரங்க மார்த்தாண்டா’, சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

சில்க் சுமிதா பயோபிக்கில் நடிகை அனுசுயா பரத்வாஜ் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. 

 

இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை ஏற்கனவே இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். அதில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை தமிழிலும் படமாக உருவாக இருக்கிறது. 

 

 

அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார். 

 

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சில்க் சுமிதா போன்று போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ், புதிய தொடக்கம், கோலிவுட் என குறிப்பிட்டிருந்தார். 

 

 

இதனால் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ள அனுசுயா, ‘நான் எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் சுமிதாவாக நடிக்கவில்லை’ என கூறியிருந்தார் அம்மணி.

இந்நிலையில், குட்டியான ஸ்கர்ட் அணிந்து கொண்டுதன்னுடைய தொடையழகு தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version