“எல்லாரும் என்னை பொம்பள மாதிரி உக்கார சொல்றாங்க.. ஆனா, நான்….’ – கவர்ச்சி உடையில் இலியானா க்யூட் போஸ்..!

கேடி என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு 2011ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனபோதும் பின்னர் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

 

தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இலியானா. அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் மீண்டும் இளசுகளை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

 

அதோடு தண்ணீருக்கு அடியில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழில் இவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட்.

 

 

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூவ் நீபோன்னுடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். 

 

 

யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.தற்போது அதிலிருந்து மீறி, பொட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். 

 

 

இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள சில புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. அதில், “எல்லோரும் என்னை பொம்பள மாதிரி உக்கார சொல்றாங்க.. ஆனா, நான் இப்படித்தான் உக்காருவேன்” என கூறியுள்ளார். 

 

முண்டா பனியன், லோயர் பேண்ட் என க்யூட்டாக இருக்கும் இலியானாவின் அந்த புகைபடங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version