“அடிக்குற வெயில்ல இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா என்ன பண்றது….” – சுனைனா-வை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

 

சுனைனா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என சில படங்களில் நடித்துள்ளார்.முக்கியமாக தமிழில் 1௦க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சுனைனா.அதை தொடர்ந்து இவர் மாசிலாமணி, சமர், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

 

இளம் நடிகர்களுடனேயே நடித்து வரும் சுனைனா இதில் சில படங்கள் மிகபெரிய வெற்றி படங்களாக அமையவில்லை என்றாலும் சொல்லி கொள்ளும் அளவுக்கு ஓடின.

 

இதனாலேயே இன்னும் நம் மனதில் நிலைத்து நிற்கிறார்.இவர் நடித்த சில கதா பாத்திரங்களும் சொல்லி கொள்ளும் அளவுக்கு இருந்தன.அப்படி இவர் நடித்த திரைப்படம் தான் சிலுக்கருப்பட்டி, அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

 

மேலும் தற்போது ட்ரிப் எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். காடுகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். 

 

 

இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

அந்த வகையில், தற்பொழுது நடிகை சுனைனா ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version