“இந்த வயசுல இந்த உடம்பை வச்சிக்கிட்டு பண்ற வேலையா இது..?..” – மேலாடையை கழட்டி சூட்டை கிளப்பும் நடிகை கிரண்…!

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார் நம்ம கிரண். 

 

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். 

 

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

 

SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.நடிகை கிரண் 2000 களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 

 

அதன் பின்னர் அவர் மார்க்கெட் இழந்த நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு உடல் எடை அதிகமாகிக் கொண்டே சென்றது. 

 

இதனால் பலரும் அவரை கேலி செய்ய இப்போது உடல் எடையைக் குறைத்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய மேலாடையை கழட்டி விட்டு தன்னுடைய கட்டுக்கடங்காமல் திமிரும் அழகை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல.. இந்த உடம்பை வச்சிகிட்டு பண்ற வேலையா..? இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version