“அந்த குட்டி இடுப்பு… ஆளை தூக்குதே…” – ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம் – ஏக்கத்தில் ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டனர் நடிகை ஷாலு சம்மு. தனது நகைச்சுவையின் மூலம் அறிமுகம் ஆனாலும் கூட ஷாலு ஷம்மு தற்போது பிடித்து இருக்கும் ரூட்டோ கவர்ச்சி தான். 

 

சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் அவர் கவர்ச்சி கடலாகவே காட்சி அளிப்பார். துணை நடிகையாக பல்வேறு படங்களில் நடித்த ஷாலு ஷம்முவுக்கு ப்ரோமோஷன் தேவைப்பட்டது. 

 

இருப்பினும், நடிகையாக நடிப்பதற்கு ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே, அவர் கையில் இப்போது கிடைத்திருக்கும் ஆயுதம் கிளாமர் தான். மாடல் அழகிகளைக் கூட ஓவர் டேக் செய்யும் அளவிற்கு அவர் படுகவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கின்றார். 

 

இந்நிலையில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் இவர் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஷாலு ஷம்முவிடம் விசாரித்த போது, ”இன்னும் Confirm ஆகல” என பதில் கொடுத்துள்ளார். 

 

 

இவர் கொடுத்த பதிலின் மூலம், சேனல் தரப்பில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருப்பது உறுதியாக தெரிகிறது. இதை தொடர்ந்து, இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இத்தகைய சூழலில், அவருடைய சமீபத்திய புகைப்படம் ரசிகர்களின் கமெண்ட் மழையில் நனைந்து வருகின்றது. தன்னுடைய எடுப்பான இடுப்பழகை காட்டி ஷாமு ஷம்மு நிற்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் ஏக்கத்திற்கு ஆளாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version