டிக்டாக் இலக்கியா பேண்டுக்கு தாவணி போட்டு ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலமான இலக்கியா நீ சுடத்தான் வந்தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. வரவர டிக்டாக்-கிற்கு டஃப் கொடுத்து வருகிறது நம்ம இன்ஸ்டாகிராம்.
இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள், இளைஞிகள் குறும்படத்திலாவது நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா, என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், இலக்கியா போன்ற சிலர் டிக் டாக் ஆப் மூலம் மறைத்து வைத்திருக்கும் திறமைகளை முழுதாக வெளிக்காட்டி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி விடுகிறார்கள்.
அப்படி தன்னுடைய மிகப்பெரிய, பிரமாண்டமான திறமையை காட்டி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. டிக் டாக் மூலம் யோகிபாபு நடித்த சோம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார்.கடந்த ஆண்டு மத்திய அரசினால் டிக் டாக் ஆப் தடைசெய்யப்பட்டது.
இதனையடுத்து, மற்ற ஆப் களிலும் தனது வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தார்.இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிக்டாக் இலக்கியா தொடர்ந்து வித்தியாசமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
மேலும் ஐட்டம் பாடல்களுக்கும் இரட்டை அர்த்த பாடல்களுக்கும் குத்தாட்டம் போட்டு வருகிறார்.அந்த வகையில், பாவடையும் இல்லாமல், ஜாக்கெட்டும் இல்லாமல் தாவணி மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய மிகப்பெரிய திறமையை காட்டி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.