சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருந்தாலும் இணையதளங்களில் படு பவ்வியமாக இருக்கிறார் சரவணன் மீனாட்சி முத்தழகு.
சீரியல்களில் வில்லியாக அதுவும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
இது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது.
இந்த சீரியலில் வில்லி காயத்ரி யுவராஜ் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் பார்த்து கலாய்ச்சு தள்ளியிருக்கிறார்கள். இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார்.
இந்த சீரியலில் அவர் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. இவரை வெறுத்தவர்கள் பலர். ஆனால் அது அவருக்கு ப்ளஸ் ஆக அமைந்தது. இந்த சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து அவர் தென்றல் நிலா போன்ற தொடர்களில் நடித்தார் அதுமட்டுமல்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார்.
இந்த நிலையில் சிலர் உடற்பயிற்சி செய்வது தோட்டங்களை சுத்தம் செய்வது புதியதாக ஏதாவது கற்றுக்கொள்வது என்று ஏதாவது ஒன்றை செய்து அதை அப்படியே புகைப்படங்களாக எடுத்து இணையதளத்தில் போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், சில்வர் பேப்பர் சுத்துன தந்தூரி சிக்கன்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.