“இந்த இறக்கம் போதுமா..?..” – முக்கால் வாசி முன்னழகு தெரிய மோசமான உடையில் தமன்னா..! – வைரலாகும் புகைப்படம்…!

 

தென் மாநில சினிமாவை கவர்ச்சியால் கலக்கி எடுத்த தமன்னா, அதே வேகத்தில் பாலிவுட்டிலும், ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். 

 

ஆனால், அப்படம் தமன்னாவுக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. இருப்பினும், அவரது கவர்ச்சி காரணமாகவே, சில வாரங்கள் அப்படம் தியேட்டரில் தாக்குப் பிடித்ததாம். 

 

அதனால், மீண்டும் அவருக்கு அக்ஷய் குமார், சயீப் அலிகான் போன்ற, இந்தி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், ‘இத்தனை ஆண்டுகளும் கவர்ச்சி காண்பித்து நடித்து போரடித்து விட்டது. இனி, திறமைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கப் போகிறேன்’ என்று அறிவித்தார் தமன்னா. 

 

ஆனால், தற்போது அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு, மறுபடியும் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார். இந்திய சினிமா ரசிகர்களிடையே கவர்ச்சிக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. 

 

 

அதனால், கவர்ச்சியான வேடங்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்று பல்டியடித்து விட்டார் தமன்னா. தற்போது , 11th Hour என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ள தமன்னா அதற்க்கான ப்ரமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில், தற்போது உள்ளாடை தெரியும் அளவுக்கு இறக்கமான மேலாடையை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version