“ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ..” – பிங்க் நிற கவர்ச்சி உடையில் தங்க சிலை போல மின்னும் தமன்னா..!

 

தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை தமன்னா. சமீபத்தில் அவர் நடிப்பில் ஆக்சன் தேவி2 பெட்ரோமாக்ஸ் போன்ற படங்கள் வெளிவந்தன. 

 

நீண்ட நாட்களாக சினிமாவில் நிலைத்து நிற்கும் தமன்னா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்ட கூட தயங்க மாட்டார். 

 

அதற்கு சான்று தான் சமீபத்தில் பிளாக் கலர் டவுசேரில் குமுன்னு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த அளவு தமன்னா கவர்ச்சி காட்டுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

 

தற்போது இந்த ஒற்றை புகைப்படம் மொத்த சமூக வலைதளங்களிலும் பதம் பார்த்து வருகிறது. தமன்னாவா இது என அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த தேடித் தேடி பார்த்து வருகின்றனர். 

 

ஏற்கனவே பேபி பிங்க் கலரில் இருக்கும் தன்னுடைய தேகத்தை காட்டி ரசிகர்களை முருகேற்றி வரும் நடிகை தமன்னா இப்பொழுது பிங்க் கலர் டிரஸ்ஸில் ஒருபக்க தொடை அழகு தெரிகின்ற அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். 

 

 

தமன்னா தாராளமாக கவர்ச்சி காட்டிக்கொண்டு ஜொலி ஜொலிக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வைரலாகி வருகிறது. 

இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ.. பீசு பீசு பீசு எனக்கேத்த பீசு நீ என பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version