“பொண்ணு உசுப்பேத்துதே…” – “இப்படியெல்லாமா கவர்ச்சி காட்டுவாங்க..” – மொத்தத்தையும் காட்டிய நடிகை இனியா..!

நடிகை இனியா தமிழில் 2010 ஆம் ஆண்டு பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமான அதன் பின் தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

 

பின்பு விமலுக்கு ஜோடியாக வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் புதிய திருப்புமுனையை தந்தது, மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய பொட்டு திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது. 

 

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், நடிகை இனியா எப்பொழுதும் குடும்ப பெண்ணாக தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், ஆனால் தற்போது இவர் திடீரென கவர்ச்சியில் இறங்கியுள்ளார். 

 

இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வாகை சூடவா, நான் சிகப்பு மனிதன், பொட்டு, யுத்தம் செய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை இனியா.

 

 

தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தாய் மொழியான மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார்.அங்கு பல படங்களில் நடித்தார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

 

 

இந்நிலையில், படு கவர்ச்சியாக போட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “பொண்ணு உசுப்பேத்துதே…” , “இப்படியெல்லாமா கவர்ச்சி காட்டுவாங்க..” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version