“இது முதுகா..? இல்ல, தியேட்டர் ஸ்க்ரீனா.. படமே ஓட்டலாம் போல இருக்கே..” – முழு பின்னழகையும் காட்டிய ஆண்ட்ரியா..!

அரக்கோணத்து பொண்ணு ஆண்ட்ரியா ஜெராமியா, கேரளாவில் வளர்ந்து வந்தவர்தான் என்றாலும் தமிழ் சினிமாவுக்காக பாடுவது, நடிப்பது என்று மலையாள சினிமாவை மறந்து இங்கேயே தங்கிவிட்டவர்தான் ஆண்ட்ரியா. 

 

போனால் போகிறதென்று முதன்முதலாக பஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத்தில் ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் நடித்தார். படமும் சூப்பர்ஹிட்டுதான். 

 

அப்புறம் கொஞ்சநாள் இடைவெளி விட்டவர் அதையடுத்து ‘லண்டன் பிரிட்ஜ்’ என்ற படத்தில் பிருத்விராஜூடன் நடிக்க வாய்ப்பு வரவே அதை தவிர்க்க மனம் இல்லாமல் நடித்தார். அவ்வளவுதான்.. அதன்பின் மலையாள சினிமா பக்கம் பார்வையை திருப்பவே இல்லை. 

 

தமிழைவிட அங்கே சம்பளம் குறைவு என்பதும் ஒரு காரணம் தான். மம்முட்டியுடன் ‘பயர்மேன்’ படத்தில் நடிப்பதாg அறிவிப்பு வந்தது.. ஆனால் நடிக்கவில்லை. தற்போதுகூட மோகன்லாலுடன் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

 

படத்தின் ஷூட்டிங் தொடங்கினால் தான் அது கூட உறுதியாகும். இந்த சூழ்நிலையில் தான் லால் ஜோஸ் இயக்கிவரும் ‘நீ-நா’ என்கிற படத்தில் நடிக்க அழைத்தபோது ஆண்ட்ரியா மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

காரணம் ரொம்பவே சிம்பிள். இந்தப்படத்திள் ஆண்ட்ரியா நடிக்கும் கேரக்டர் முடியை குட்டையாக ‘பாப் கட்டிங்’ போல வெட்டியிருக்கவேண்டும்.. ஆனால் ஆண்ட்ரியாவோ முடியை வெட்ட மறுத்து வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். 

 

 

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சைமா விருது விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் முழு முதுகும் தெரியும் படியான கவர்ச்சி உடையில் தோன்றினார்.

இன்றுவரை இது தான் இவர் அணிந்த வேறலெவல் கிளாமர் ட்ரெஸ் என கூறி அவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version