இதுக்கு பேசாம பிட்டு படமே நடிச்சுட்டு போயிடலாம் – படு மோசமான உடையில் பிக்பாஸ் ரேஷ்மா…! – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான உடையில் நடனம் ஆடிய வீடியோ குறித்து ரசிகர்கள் அவரை இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம் என்று கலாய்த்து வருகின்றனர். 

 

பிக் பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான உடையில் நடனம் ஆடிய வீடியோ குறித்து ரசிகர்கள் அவரை இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம் என்று கலாய்த்து வருகின்றனர். 

 

நடிகை ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானார். ரேஷ்மா வேலையினு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து நடித்த புஷ்பா புருஷன் காமெடி மூலம் அவர் ஏற்கெனவே மிகவும் பிரபலமாக இருந்தார். 

 

பிக் பாஸ் புகழ் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்தார். ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

 

ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ரேஷ்மா கவர்ச்சியான உடை அணிந்து நடனம் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

ரேஷ்மா கவர்ச்சியான உடையில் நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம் என்று கலாய்த்து வருகின்றனர். 

 

ரேஷ்மாவின் கவர்ச்சி வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருவதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. டிக்டாக் மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. 

 

 

இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். அவரைப் போல, ரேஷ்மாவும் கவர்ச்சி வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிடுவதாக நெட்டிசன்கள் கலாத்து வருகின்றனர். மேலும், இதுக்கு பேசாமா பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம் என்று கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version