“கண்ணழகி மீனாவா இது..?..” – நம்பவே முடியலையே.. – இதுவரை பலரும் பார்த்திடாத மீனாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..!

முதன்முதலில் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஹீரோயினாக உருவெடுத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை மீனா. 

 

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரைப்போலவே இவரது மகள் நைனிகா தளபதி விஜயின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கலக்கிய இவர் தற்போது மீண்டும் ஒருசில துணை வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது 42 வயதாகும் நடிகை மீனா ஒரு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் . அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன . 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். விரைவில் வெப் சீரிஸ்களில் மீனா நடிக்க உள்ளார். ஏற்கனவே ஒரு வெப் சீரிசில் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். வெப் சீரிஸ் என்றாலே வில்லங்க கேரக்டர்கள் இருக்கும் என்பதால் கவர்ச்சிக்கும் தயார் என்பதை கூறும் வகையில் இப்படி ஒரு போட்டோ சூட்டை மீனா எடுத்துள்ளதாக தெரிகிறது. 

 

மிகவும் இறுக்கமாக உடை அணிந்து கவர்ச்சியான முக பாவனையுடன் மீனா இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். சிலவற்றை மட்டும் ரசிகர்களுக்கு அனுப்பிட்டு முக்கியமான புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அனுப்பியுள்ளதாக சொல்கிறார்கள். இதன் பலனாக பட வாய்ப்புகள் வரிசை கட்ட துவங்கியுள்ளது. 

 

 

மலையாத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் மீனா. இதன் காரணமாக நடிகை மீனா சென்னையில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் பயணம் சென்ற போது தன்னைத்தானே நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஃபுல் கவரான உடையில் சென்றுள்ளார். 

 

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக ஊடகத்தில் பதிவு செய்து மேலும் இந்த உடையை முழுவதும் அணிந்து இருப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறி எனக்கு வியர்வை வருகின்ற பொழுது கூட என்னால் துடைக்க முடியவில்லை. 

 

 

அதுமட்டுமல்லாமல் விமானத்தில் ஏசி போட்டு இருந்தும் எனக்கு வியர்வை வேர்த்துக் கொட்டி உள்ளது.இந்த ட்ரஸ் அணிந்து பணிபுரிவது மிகவும் கஷ்டமானது என்பது எனக்கு இப்பொழுது புரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். அதனால் இந்த உடையை அணிந்து அனைவருக்கும் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது சல்யூட் என்று தனது ட்வீட்டில் ட்விட் செய்துள்ளார் நடிகை மீனா. 

 

மேலும் அனைவரும் கொரோனா நோயிலிருந்து தங்களைத் தாமே பாதுகாத்து கொள்வோம் என்றும் தெரிவித்ததிருந்தார். இந்நிலையில், இளமை காலத்தில் நடிகை மீனா எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மீனா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள். 

இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version