“டைட்டான ட்ரெஸ்.. – பால்கனியில் ஒரு காலை தூக்கி யோகா…” – இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் கீர்த்தி சுரேஷ்..!

மலையாள வரவான தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் தற்போது தமிழில் பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். 

 

மாறாக தெலுங்கு சினிமாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக மகேஷ் பாபுவுடன் நடிக்கும் படம் ஒன்றை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். 

 

கீர்த்தி சுரேஷுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் அவர் உடல் எடையை குறைத்ததுதான் என தமிழ்நாட்டு ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படங்களுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர். 

 

 

ஆரம்பத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கொஞ்சம் கொழுக்மொழுக் என அழகாக இருந்த கீர்த்தி சுரேஷ், யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை மொத்தமாக குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. 

 

உடலை குறைக்க சொன்ன நபரைத்தான் தமிழ் ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.பல இயக்குனர்கள் அடுத்தடுத்து இவரிடம் கதை கூறி வந்தாலும், கதைக்கும், தன்னுடைய கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு மட்டுமே கீர்த்தி படத்தில் நடிக்க சம்மதிக்கிறார். 

 

 

அந்த வகையில் தற்போது இவரது கைவசம், தமிழில் சாணி காகிதம் உட்பட, ஒரு தமிழ் படம் மற்றும் ஒரு மலையாள படம் உள்ளது. அதே போல், இவர் நடித்து முடித்துள்ள ‘மரைக்காயர்’ , ‘குட் லக் சகி’ மற்றும் ‘அண்ணாத்த’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ளது.

 

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மட்டும் இன்றி, எங்காவது வெளியில் செல்லும் போது எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பால்கனியில் நின்று கொண்டு ஒற்ரை கால் மற்றும் ஒற்றை கையை தூக்கி யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version