இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

 

இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். 

 

சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு ஜிம் மாஸ்டரை திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார். 

 

சீரியல் நடிகைகளில் மக்களிடம் புகழ்பெற்றவராக இருப்பவர் நந்தினி. மதுரையை சேர்ந்த நந்தினி உள்ளூர் சேனலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சினிமா வாய்ப்பு வந்துள்ளது. 

 

 

இதை சரியான பயன்படுத்திக் கொண்ட நந்தினிக்கு, சரவணன் மீனாட்சியின் மைனா கதாபத்திரம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. மதுரை ஸ்லாங்கில் அசத்தும் அவரது நடிப்பால் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். 

 

 

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களே ஆனாலும், கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திகேயன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

 

 

இதனை தொடர்ந்து, மைனா நந்தினிக்கும், அவருடன் பணியாற்றிய சக நடிகரான யோகேஸ்வரனுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதை நந்தினி தெரிவித்திருந்தார்.

 

 

தற்போது இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. 

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது நிபந்தனையற்ற காதல் என்ற தலைப்பு வைத்து விதவிதமான கெட்டப்பில் இருக்கும் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version