“தூக்குதுங்க… என்னா ஷேப்பு… செம்ம ஹாட்..” – பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம்..! – குவியும் லைக்குகள்..!

நடிகை பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்ட பூஜா ஹெக்டே ஒக்க லைலா கொசம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். 

 

மேலும் மொகஞ்சதாரோ என்னும் இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதுவரை 12 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தற்போது மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர், ராதே சியாம், ஆச்சார்யா, சிர்குஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

 

மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத தளபதி 65 திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். நடிகை பூஜா ஹெக்டேவிற்கு சமீபத்தில் கொரோனாத் தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

இந்த நிலையில் பூஜா ஹெக்டே வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு மிகவும் கவர்ச்சியாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 

இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version