“செம்ம ஸ்ட்ரக்ச்சர்… – சூரியனை விட ஹாட்டா இருக்கீங்க…” – பாலைவனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட மிர்ணாளினி ரவி…!

மிருணாளினி ரவி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் திரைப்பட நடிகை ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். 

 

இவர் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு நகல் என்ற திகில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டு டூப்ளிகேட் என்று தலைப்பு மாற்றியுள்ளது. 

 

பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் டபுஸ்மாஷ் என்ற இணையதள ஆப்பின் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர். 

 

 

இவரின் டபுஸ்மாஷ் விடீயோக்கள் பிரபலமாக புகழ்பெற்று 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டபுஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார். இவர் பொறியியல் படிப்பிற்கு பின்னர் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றிவந்துள்ளார். 

 

 

டப்ஸ்மாஷ் புகழ் காரணமாக திரையுலகிற்குள் நுழைந்துள்ளார். இவர் 2017 செப்டம்பர் மாதம் போகஸ் லைப் ஸ்டைல் என்ற பத்திரிகை இதழின் அட்டைப்பக்க புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும்நடித்து வருகிறார்.

 

பட வாய்புக்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிரார் அம்மணி. அந்த வகையில், சமீபத்தில், துபாய்-க்கு சுற்றுலா சென்ற போது அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலைவனத்தில் கொளுத்தும் வெயிலில் தன்னுடைய உடல் வாகுஎடுப்பாக தெரியும் வண்ணம் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. சூரியனை விட நீங்க சூடா இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version