“இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..?..” – மோசமான உடையில் இளசுகளை இம்சை பண்ணும் சமந்தா..!

 

தமிழ்-தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. 1987ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி, சென்னை பல்லாவாரத்தில் பிறந்த சமந்தா, பி.காம் பட்டதாரி. மாடலிங் துறையில் நுழைத்து பின்னர் சினிமாவில் அறிமுகமானவர். 

 

கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த சமந்தா, இப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ஏ மாயா ஜேசாவே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 

 

தமிழில், ஹீரோயினாக இவர் அறிமுகமான படம் பாணா காத்தாடி. தொடர்ந்து நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து டாப் நடிகையாக உயர்ந்துள்ளார் சமந்தா.

 

பச்சை நிற கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை நடிகை சமந்தா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். 

 

 

ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

 

 

தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். 

 

 

சமந்தா அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகைகளையும் கவர்ந்துள்ளது. 

அதன்படி நடிகைகள் ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version