நீச்சல் உடையில் இளசுகளை திக்குமுக்காட வைத்த திவ்யதர்ஷினி – தீயாய் பரவும் வீடியோ..!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளரான டிடிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் அவரை இரண்டு மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். 

 

சமீபத்தில் தான் இரண்டு மில்லியன் என்ற மைல்கல்லை விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி… ஸ்டைலிஷ் சும்மிங் சூட்டில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

 

விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யா தர்ஷினி தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அவ்வபோது அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

 

அந்த வகையில் தற்போது, குளு குளு தண்ணீருக்குள் இருந்தபடி, ஸ்டைலிஷ் ஸ்விமிங் சூட்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.ஏற்கனவே தண்ணீருக்குள் நின்றாலும், கண்களுக்கு குளுகுளுவென கூலிங் கிளாசும் அணிந்துள்ளார்.

 

சமீப காலமாகவே ஓவர் கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார் டிடி.”ரொம்ப யோசிச்சேன், இந்த நீச்சல் உடை வீடியோவை வெளியிடலாமா என. ஆனால் நான் 23 வருடங்கள் உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். 

 

 

மேலும் மணிக்கணக்கில் நான் ஒர்கவுட் செய்து இந்த ஷேப்பில் இருக்கிறேன். அதனால் இது என்னுடைய மகிழ்ச்சிக்காக.. எனக்கு பிடித்ததை செய்கிறேன்.” “எனக்கு நீச்சல் வராது அதனால் நடந்துகொண்டிருக்கிறேன்” என டிடி கூறி உள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version