சட்டையை கழட்டி விட்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள வாணி போஜன்..! – வாயைடைத்து போன ரசிகர்கள்..!

 

நடிகை வாணி போஜன், ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் பின்னாட்களில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக உள்ளார். 

 

பிரபல டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “தெய்வமகள்” என்ற சீரியலில் சத்யாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர். 

 

இந்நிலையில் புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்கள் வாணி போஜனை “ஓ மை கடவுளே” படத்தில் நடிக்க வைத்தார்.மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் வாணி போஜன். 

 

 

பின்னர் சினிமாவில் நுழைந்தார். அசோக் செல்வனோடு இணைந்து அவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் ஜெய்க்கு ஜோடியாக ‘டிரிபிள்ஸ்’ என்கிற வெப் சீரியஸிலும் நடித்தார். 

 

ஆனால், அது வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சட்டையை கழட்டி விட்டு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version