நீச்சல் உடையில் படு சூடான போஸ் – இளசுகளை திணறடிக்கும் தனுஷ் பட நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

 

2018ஆம் ஆண்டு, ’கேதர்நாத்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாரா அலி கான். இவர் நடிகர் சைஃப் அலி கான் – அம்ரிதா சிங் தம்பதியின் மகள். 

 

ஷர்மிளா தாகூர், மன்சூ அலிகான் பட்டோடியின் பேத்தி. தொடர்ந்து ’சிம்பா’, ’லவ் ஆஜ்கல் 2’, சமீபத்தில் ’கூலி நம்பர் 1’ என சாரா அலி கான் நடித்துளார். 

 

ரோஹித் ஷெட்டி, இம்தியாஸ் அலி, டேவிட் தவான் என நட்சத்திர இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தது தனது அதிர்ஷ்டமே என்று கூறி இருக்கிறார் சாரா அலி கான்.

 

இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார், சாரா. 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக, சிம்பா, கார்த்திக் ஆர்யனுடன் லவ் ஆஜ்கல் படங்களில் நடித்துள்ளார்.

 

 

இப்போது, தனுஷ், அக்‌ஷய் குமாருடன் இணைந்து அட்ரங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இதில் சாரா இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

கொரோனாவால் தடைபட்டிருந்த இதன் ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், அவருடைய பழைய த்ரோபேக் வீடியோ பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. 

 

 

அதில், தான் சாலையில் நடனம் ஆடும்போது, பிச்சைக்காரி என நினைத்து சிலர் பணம் போட்டதாகக் கூறிய ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தினார். மேலும், எனக்குப் பிடித்த தொழிலில் நான் இருப்பது என் அதிர்ஷ்டம். 

 

எனக்குத் தெரிந்த என் நண்பர்கள், அவர்களுக்குப் பிடிக்காத வேலையை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்கின்றனர். அய்யோ வேலையா என்கிறார்கள். ஆனால், எனக்குக் கிடைத்திருப்பது வேலையே இல்லை. 

 

 

எனது வாழ்க்கையில் எனக்கு அதிக ஆர்வத்தைத் தருவது என் வேலையே. மற்ற எதுவும் முக்கியமில்லை என்கிறார் அம்மணி. 

 

இந்நிலையில், பிகினி உடையில் எடுத்துக்கொண்ட சில சூடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version